Tamil Dictionary 🔍

ஏஎ

yaeye


சாமவேதம் ; விளிக்குறிப்பு ; இரக்கக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாமவேதம். ஏஎ இன கிளத்தலின் (பரிபா. 3, 62). Sāma-vēda; ஏஎ யோஒவென விளியேற்பிக்க (பரிபா. 19, 61). 1. See ஏ5, ஏஎ இஃதொத்தன் (கலித். 62). 2. See ஏ5, இரக்கக்குறிப்பு. ஏஎ பாவம் (சீவக. 290). 3. An exclamation of pity;

Tamil Lexicon


ēe
n.
Sāma-vēda;
சாமவேதம். ஏஎ இன கிளத்தலின் (பரிபா. 3, 62).

1. See ஏ5,
ஏஎ யோஒவென விளியேற்பிக்க (பரிபா. 19, 61).

2. See ஏ5,
ஏஎ இஃதொத்தன் (கலித். 62).

3. An exclamation of pity;
இரக்கக்குறிப்பு. ஏஎ பாவம் (சீவக. 290).

DSAL


ஏஎ - ஒப்புமை - Similar