எ
ye
ஏழாம் உயிரெழுத்து ; ஏழ் என்னும் தமிழெண் ; வினாவெழுத்து ; பஞ்சபட்சிகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சபட்சிகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து. (பிங்.) Letter representing the cock, in paca-paṭci; ஏழாமுயிரெழுத்து. Seventh letter and vowel of the Tamil alphabet, the half-close front lax unrounded vowel in Tamil; ஏழென்னும் எண்ணின் குறி. Symbol for the number 7 in Tamil Arithmetic; ஓர் அகவினா. எவன்; ஒரு புறவினா. எக் கொற்றன் (நன். 67, உரை.) Interrog. base of the interrog. pron.; -pron. adj. Interrog. prefix before a noun, meaning what, which;
Tamil Lexicon
e
.
Seventh letter and vowel of the Tamil alphabet, the half-close front lax unrounded vowel in Tamil;
ஏழாமுயிரெழுத்து.
e
.
Symbol for the number 7 in Tamil Arithmetic;
ஏழென்னும் எண்ணின் குறி.
e
[T. K. M. Tu. e.] part.
Interrog. base of the interrog. pron.; -pron. adj. Interrog. prefix before a noun, meaning what, which;
ஓர் அகவினா. எவன்; ஒரு புறவினா. எக் கொற்றன் (நன். 67, உரை.)
e
n. (Astrol.)
Letter representing the cock, in panjca-paṭci;
பஞ்சபட்சிகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து. (பிங்.)
DSAL