எண்வகைவிடை
yenvakaivitai
எண்ணிறை , எட்டுவகையான பதிலுரை ; சுட்டுவிடை , மறைவிடை , நேர்விடை , ஏவல்விடை , வினாவிடை , உற்றதுரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டுவகையான விடை. (நன். 386.) Eight forms of answering questions, viz., சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவிடை, உற்றதுரைத்தல்விடை, உறுவதுகூறல்விடை, இனமொழிவிடை;
Tamil Lexicon
eṇ-vakai-viṭai
n. id.+.
Eight forms of answering questions, viz., சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவிடை, உற்றதுரைத்தல்விடை, உறுவதுகூறல்விடை, இனமொழிவிடை;
எட்டுவகையான விடை. (நன். 386.)
DSAL