Tamil Dictionary 🔍

எழுவகைமேகம்

yeluvakaimaekam


சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவர்த்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்பன . இவை பொழிவன முறையே மணி , நீர் , பொன் , பூ , மண் , கல் , தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவகைமேகம் - ஒப்புமை - Similar