Tamil Dictionary 🔍

எழுத்துச்சுருக்கம்

yeluthuchurukkam


சொல்லின் எழுத்துச் சுருங்குவதற்காக இடையிற் சிறு கோடிட்டு முதல் இறுதி எழுத்துகளை மட்டும் எழுதுவது , முழுப்பெயர்களைச் சுட்டும் சுருக்க முதற்குறிப்புகள் , அக்கரச்சுதகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லினெழுத்துச் சுருங்குவதற்காக இடையிற் சிறுகோடிட்டு முதலிறுதி எழுத்துக்களை யெழுதுகை. (யாழ். அக.) 2. Contraction of words or phrases by the use of hypen or dots in place of the omitted letters in the middle, as இ-ள் for இதன் பொருள், எ-று for என்றவாறு; . 1. See அக்கரச்சுதகம். (W.)

Tamil Lexicon


, ''s.'' A kind of play on letters by omitting one after another in regular succession, and thus changing the sense, ஓரணி.

Miron Winslow


eḻuttu-c-curukkam
n. id.+.
1. See அக்கரச்சுதகம். (W.)
.

2. Contraction of words or phrases by the use of hypen or dots in place of the omitted letters in the middle, as இ-ள் for இதன் பொருள், எ-று for என்றவாறு;
சொல்லினெழுத்துச் சுருங்குவதற்காக இடையிற் சிறுகோடிட்டு முதலிறுதி எழுத்துக்களை யெழுதுகை. (யாழ். அக.)

DSAL


எழுத்துச்சுருக்கம் - ஒப்புமை - Similar