இரத்தினச்சுருக்கம்
irathinachurukkam
சில சொற்களால் பெரும் பொருளை விளக்குதல் :அழகுறச் சுருங்கியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் உறுப்புவமைமுதலிய கூறும் ஒரு நூல். 1. Name of a treatise giving similes drawn from nature suitable to describe the features of the fair sex, and other matters; ஒரு வாகடநூல். 2. Name of a treatise on medicine;
Tamil Lexicon
, ''s.'' A book of comparisons by புகழேந்தி, உறுப்புவமைநூல். 2. A medical boo of Agastiar, ஓர்வாகடம்.
Miron Winslow
irattiṉa-c-curukkam
n. id.+.
1. Name of a treatise giving similes drawn from nature suitable to describe the features of the fair sex, and other matters;
மகளிர் உறுப்புவமைமுதலிய கூறும் ஒரு நூல்.
2. Name of a treatise on medicine;
ஒரு வாகடநூல்.
DSAL