எழுத்துச்சிற்றாடை
yeluthuchitrraatai
சித்திரவேலைப்பாடு அமைந்த சிற்றாடைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரவேலைப்பாடமைந்த சிற்றாடைவகை. (திவ். பெரியாழ். 1, 3, 8, வ்யா. பக். 64, அரும்.) Embroidered cloth for children;
Tamil Lexicon
eḻuttu-c-ciṟṟāṭai
n. id.+.
Embroidered cloth for children;
சித்திரவேலைப்பாடமைந்த சிற்றாடைவகை. (திவ். பெரியாழ். 1, 3, 8, வ்யா. பக். 64, அரும்.)
DSAL