Tamil Dictionary 🔍

எழுத்துச்சாரியை

yeluthuchaariyai


எழுத்துகளைச் சொல்லுகின்ற போது சேர்க்கப்படுகிற சாரியைச் சொற்கள் ; கரம் ; காரம் , கான் போன்றவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்துக்களைச்சொல்லுகையிற் சேர்க்கப்படுகின்ற சாரியைச்சொற்கள். (நன். 126, உரை.) 1. Term used in designating a letter of the alphabet, as கரம், காரம், கான்; ஓரெழுத்தாயுள்ள சாரியை. (நன். 252, மயிலை.) 2. Single letter functioning as euphonic augment, as ஏ in கலனேதூணி;

Tamil Lexicon


ஓரெழுத்தான் வருஞ்சாரியை.

Na Kadirvelu Pillai Dictionary


--எழுத்தின்சாரி யை, ''s.'' Particles employed to express the names of the letters--as அ with the consonants; கரம், காரம் and கான் with the short letters and sometimes with the consonants; காரம் with the long vowels and கான் with ஐ and ஔ. In common use, ன is used with the short, and ஆன and அன்னா with the long letters. Some other forms are also given in ancient grammars and they are also occasionally used.

Miron Winslow


eḻuttu-c-cāriyai
n. id.+.(Gram.)
1. Term used in designating a letter of the alphabet, as கரம், காரம், கான்;
எழுத்துக்களைச்சொல்லுகையிற் சேர்க்கப்படுகின்ற சாரியைச்சொற்கள். (நன். 126, உரை.)

2. Single letter functioning as euphonic augment, as ஏ in கலனேதூணி;
ஓரெழுத்தாயுள்ள சாரியை. (நன். 252, மயிலை.)

DSAL


எழுத்துச்சாரியை - ஒப்புமை - Similar