முத்துக்குமாரன்
muthukkumaaran
முருகக்கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக்கடவுள். முத்துக்குமாரனைத் தனிப்புரக்க (குமர. பிர. முத்துக்குமார. பிள். 2). Skanda;
Tamil Lexicon
muttu-k-kumāraṉ
n. id.+.
Skanda;
முருகக்கடவுள். முத்துக்குமாரனைத் தனிப்புரக்க (குமர. பிர. முத்துக்குமார. பிள். 2).
DSAL