எழுகூற்றிருக்கை
yelukootrrirukkai
சித்திரகவி வகையுள் ஒன்று , ஒன்று முதல் ஏழு வரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றுமுதல் ஏழுவரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை. (மாறன. 297-299.) Verse in the composition of which the numerals one to seven occur first in the ascending order and then in the descending order;
Tamil Lexicon
, [eẕukūṟṟirukkai] ''s.'' A poem whose component words are represented by numerals in seven contiguous rows of long squares, each succeeding row increas ing by one subordinate square on both sides, the topmost consisting of three squares. the next five, the next seven, &c. The numbers in each row begin and end increasing by one from the left as far as the middle square, and decreasing in the same ratio towards the right--thus the numbers in the first row, are 1, 2, 1; in the second, 1, 2, 3, 2, 1; in the third, 1, 2, 3, 4, 3, 2, 1, &c., and in the last two rows the numbers are the same. The symbolical poem is construed thus in the first row. 1, one god; 2, two feet; 1, one heart; i. e. Worship the two feet of the only true god with your undivided affections. ஓர்மிறைக்கவி. 1 2 1 1 2 3 2 1 1 2 3 4 3 2 1 1 2 3 4 5 4 3 2 1 1 2 3 4 5 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
Miron Winslow
eḻu-kūṟṟirukkai
n. எழு+.
Verse in the composition of which the numerals one to seven occur first in the ascending order and then in the descending order;
ஒன்றுமுதல் ஏழுவரையும் எண்கள் முறையே ஒவ்வொன்றாக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை. (மாறன. 297-299.)
DSAL