தூற்றுக்கூடை
thootrrukkootai
பொலி தூற்றுவதற்கு உதவும் தட்டுக்கூடை ; பொலி தூற்றுவதற்கு உதவும் முறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொலிதூற்றுதற்கு உதவுந் தட்டுக்கூடை. (w.) 1. Winnowing basket; பொலிதூற்றற்கு உதவும் முறம். 2. Winnowing fan;
Tamil Lexicon
தூற்றுங்கூடை.
Na Kadirvelu Pillai Dictionary
tūṟṟu-k-Kūṭai,
n. தூற்று +.
1. Winnowing basket;
பொலிதூற்றுதற்கு உதவுந் தட்டுக்கூடை. (w.)
2. Winnowing fan;
பொலிதூற்றற்கு உதவும் முறம்.
DSAL