Tamil Dictionary 🔍

எலும்புருக்கி

yelumpurukki


உடம்பை வாட்டி எலும்பை வற்றச் செய்யும் ஒரு நோய் , சயரோகம் ; கருப்பமேகம் , ஒருவகைப் பூடு ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூடுவகை. 1. A shrub; மரவகை. 2. A tree; கர்ப்பமேகம். (தைலவ. தைல. 48.) 2. Whites, leucorrhoea; க்ஷயரோகவகை. 1. Variety of tuberculosis, causing great emaciation;

Tamil Lexicon


ஒருநோய், ஒருபூடு,ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An emaciating disease, ஓர்வியாதி.

Miron Winslow


elumpurukki
n. id.+ உருக்கு-
1. Variety of tuberculosis, causing great emaciation;
க்ஷயரோகவகை.

2. Whites, leucorrhoea;
கர்ப்பமேகம். (தைலவ. தைல. 48.)

elumpurukki
n. prob. id.+. (யாழ். அக.)
1. A shrub;
பூடுவகை.

2. A tree;
மரவகை.

DSAL


எலும்புருக்கி - ஒப்புமை - Similar