Tamil Dictionary 🔍

எலிச்செவி

yelichevi


எலியின் செவி போன்ற இலையை உடைய ஒரு செடிவகை , சவரியார் கூந்தல் என்னும் ஒருவகைப் பூண்டு ; கொடியாள் கூந்தல் என்னும் கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூடுவகை. (M. M.) 2. A plant whose branches creep along the ground, s. sh., Ipomoea reniformis; கொடியாள்கூந்தல் என்ற செடி. (மலை.) 1. Pea-fruited aodder, m. cl., Cuscuta reflexa;

Tamil Lexicon


, ''s.'' An herb, rat's ear, சவரியார்கூந்தல், Evolvulus emarginatus, ''L.''

Miron Winslow


eli-c-cevi
n. id.+.[T. elukacevi, K. M. eliccevi.]
1. Pea-fruited aodder, m. cl., Cuscuta reflexa;
கொடியாள்கூந்தல் என்ற செடி. (மலை.)

2. A plant whose branches creep along the ground, s. sh., Ipomoea reniformis;
பூடுவகை. (M. M.)

DSAL


எலிச்செவி - ஒப்புமை - Similar