Tamil Dictionary 🔍

எரிநகை

yerinakai


வெட்சிமலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்சிமலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59). A name of the ixora flower;

Tamil Lexicon


eri-nakai
n. id.
A name of the ixora flower;
வெட்சிமலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59).

DSAL


எரிநகை - ஒப்புமை - Similar