எம்மனோர்
yemmanor
எம்மை ஒத்தவர் , எம்மோடொத்தவர் ; நாங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எம்மை யொத்தவர். எம்மனோரிவட் பிறவலர்மாதோ (புறநா. 210). 1. Those like ourselves, our party; நாங்கள். மம்மர்நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை (புறநா. 53). 2. We;
Tamil Lexicon
எம்மோடொத்தவர்.
Na Kadirvelu Pillai Dictionary
em-m-aṉōr
n. id.+ அன்னோர்
1. Those like ourselves, our party;
எம்மை யொத்தவர். எம்மனோரிவட் பிறவலர்மாதோ (புறநா. 210).
2. We;
நாங்கள். மம்மர்நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை (புறநா. 53).
DSAL