Tamil Dictionary 🔍

எம்மட்டு

yemmattu


எம்மட்டுக்கு, எம்மட்டும், inter. adv. how far, how much? எம்மட்டும் போகிறீர், how far do you go?

J.P. Fabricius Dictionary


எவ்வளவு.

Na Kadirvelu Pillai Dictionary


[emmṭṭu ] --எம்மாத்திரம். How much, what extend, how far, how long, எவ்வளவு; [''ex'' எ.] உம்மாத்திரத்திற்குவாங்கினாய். For how much did you obtain it? அதற்குநானெம்மாத்திரம். Who am I to do such a thing?--implying unfitness.

Miron Winslow


எம்மட்டு - ஒப்புமை - Similar