எந்திரவாவி
yendhiravaavi
எந்திரக் கிணறு , நீரை நிரப்பவும் வடிக்கவும் உரிய பொறியையுடைய நீர்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யந்திரத்தால் நீர் வரவும்போகவும் அமைக்கப்பட்ட நீர்நிலை. எந்திர வாவியி லிளைஞரு மகளிரும் . . . ஆடிய (மணி. 28, 7). Tank provided with machinery for filling and emptying water;
Tamil Lexicon
, ''s.'' A machine for drawing water, இலவந்திகை.
Miron Winslow
entira-vāvi
n. id.+.
Tank provided with machinery for filling and emptying water;
யந்திரத்தால் நீர் வரவும்போகவும் அமைக்கப்பட்ட நீர்நிலை. எந்திர வாவியி லிளைஞரு மகளிரும் . . . ஆடிய (மணி. 28, 7).
DSAL