எதார்த்தம்
yethaartham
உண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை. எதார்த்தவாதி வெகுசனவிரோதி. Truth;
Tamil Lexicon
s. (see under யதா) right, propriety, suitableness, உண்மை; 2. actuality, reality, certainty, truth, நிச்சயம்.
J.P. Fabricius Dictionary
, [etārttam] ''s.'' Right, propriety, suitableness, உண்மை. 2. Actuality, cer tainty, நிச்சயம்--as யதார்த்தம். Wils. p. 68.
Miron Winslow
etārttam
n. yathārtha.
Truth;
உண்மை. எதார்த்தவாதி வெகுசனவிரோதி.
DSAL