எட்டுக்கொண்டார்
yettukkontaar
அட்டமூர்த்தி , சிவபெருமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டமூர்த்தமுடைய சிவபெருமான். எட்டுக்கொண்டார்தமை (திருவுந்தி. 24). šiva, as having aṭṭamūrttam;
Tamil Lexicon
eṭṭu-k-koṇṭār
n. எட்டு+கொள்-.
šiva, as having aṭṭamūrttam;
அஷ்டமூர்த்தமுடைய சிவபெருமான். எட்டுக்கொண்டார்தமை (திருவுந்தி. 24).
DSAL