எட்டக்கரம்
yettakkaram
அட்டாட்சர மந்திரம் , எட்டு எழுத்துடைய ஒரு மந்திரம் ; 'ஓம் நமசிவாய நம' எனச் சைவரும் , 'ஒம் நமோ நாராயணாய நம ' என வைணவரும் கொள்ளும் மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரங்க னெட்டக்கரமே (அஷ்டப். திருவரங்கத்தந். 27). A mantra or prayer of eight syllables in honour of Viṣṇu. See அஷ்டாக்ஷரம்.
Tamil Lexicon
eṭṭakkaram
n. எட்டு2+ akṣara.
A mantra or prayer of eight syllables in honour of Viṣṇu. See அஷ்டாக்ஷரம்.
அரங்க னெட்டக்கரமே (அஷ்டப். திருவரங்கத்தந். 27).
DSAL