Tamil Dictionary 🔍

எடுத்தோத்து

yeduthothu


எடுத்து ஓதுவது ; எடுத்துக் கூறும் விதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எடுத்து ஓதுகை. எடுத்தோத்துரையின் (பெருங். மகத. 15, 11). 1. Exposition, detailed comment; எடுத்துக்கூறும் விதி. இந்நூலுள் எடுத்தோத்தே இலேசேயென்று இவற்றான்முடியாது நின்றனவெல்லாம் (இறை. 59, உரை.) 2. Expositive statement;

Tamil Lexicon


eṭuttōttu
n. id.+ ஓது-.
1. Exposition, detailed comment;
எடுத்து ஓதுகை. எடுத்தோத்துரையின் (பெருங். மகத. 15, 11).

2. Expositive statement;
எடுத்துக்கூறும் விதி. இந்நூலுள் எடுத்தோத்தே இலேசேயென்று இவற்றான்முடியாது நின்றனவெல்லாம் (இறை. 59, உரை.)

DSAL


எடுத்தோத்து - ஒப்புமை - Similar