அடுத்தடுத்து
aduthaduthu
ஒன்றன்மேல் ஒன்றாய் ; அடிக்கடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிக்கடி. அடுத்தடுத்து வேகமுடைத்தாம். (நாலடி.348). 2. Ever and anon; ஒன்றன்மே லொன்றாய். அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி.203). 1. One upon another;
Tamil Lexicon
aṭuttaṭuttu
adv. அடு1-+அடு1
1. One upon another;
ஒன்றன்மே லொன்றாய். அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி.203).
2. Ever and anon;
அடிக்கடி. அடுத்தடுத்து வேகமுடைத்தாம். (நாலடி.348).
DSAL