எடுத்துநிலை
yeduthunilai
போனதை மீட்டு நிறுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போயினதை மீட்டும் நிறுத்துகை. எடுத்துநிலை யரிதென வேதுக் காட்டி (பெருங். மகத. 19, 89). Rehabilitation;
Tamil Lexicon
eṭuttu-nilai
n. id.+.
Rehabilitation;
போயினதை மீட்டும் நிறுத்துகை. எடுத்துநிலை யரிதென வேதுக் காட்டி (பெருங். மகத. 19, 89).
DSAL