எடுத்துக்கோள்வரி
yeduthukkoalvari
கையறவெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையறவெய்திவீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம். அடுத்தடுத்தவர்முன் மயங்கியமயக்க, மெடுத்தவர்தீர்த்த வெடுத்துக்கோள்வரியும் (சிலப். 8, 108.) Theatrical action of swooning in extreme anguish in order to be lifted up;
Tamil Lexicon
eṭuttu-k-kōḷ-vari
n. id.+. (Dram.)
Theatrical action of swooning in extreme anguish in order to be lifted up;
கையறவெய்திவீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடிக்கும் நடம். அடுத்தடுத்தவர்முன் மயங்கியமயக்க, மெடுத்தவர்தீர்த்த வெடுத்துக்கோள்வரியும் (சிலப். 8, 108.)
DSAL