Tamil Dictionary 🔍

எடுத்துக்கோள்

yeduthukkoal


மேற்கோள் , திருட்டாந்தம் ; மேற்கோள் வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எடுத்துக்கோளை யிசைக்குங்காலை (சிலப். 8, 108, உரை.) 2. See எடுத்துக்கோள்வரி. திருஷ்டாந்தம். எடுத்துக்கோளும் வாய்ந்தன்று (ஞானா. 51, 15). 1. Example;

Tamil Lexicon


eṭuttu-k-kōḷ
n. id.+.
1. Example;
திருஷ்டாந்தம். எடுத்துக்கோளும் வாய்ந்தன்று (ஞானா. 51, 15).

2. See எடுத்துக்கோள்வரி.
எடுத்துக்கோளை யிசைக்குங்காலை (சிலப். 8, 108, உரை.)

DSAL


எடுத்துக்கோள் - ஒப்புமை - Similar