Tamil Dictionary 🔍

எடாதவெடுப்பு

yetaathaveduppu


செய்ய இயலாத செயல் , அரிய செயல் ; தகாத செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கொள்ளவியலாத காரியம். எடாத வெடுப்பு எடுக்கலாகாது (W.) 2. An enterprise beyond one's powers; தகாதசெயல். (J.) 3. Unworthy conduct; அரியசெயல். அவன் எடாதவெடுப்பெடுத்து வெற்றிபெற்றான். 1. Arduous enterprise hitherto unattempted;

Tamil Lexicon


eṭāta-v-eṭuppu
n. எடு-+ஆ neg.+.
1. Arduous enterprise hitherto unattempted;
அரியசெயல். அவன் எடாதவெடுப்பெடுத்து வெற்றிபெற்றான்.

2. An enterprise beyond one's powers;
மேற்கொள்ளவியலாத காரியம். எடாத வெடுப்பு எடுக்கலாகாது (W.)

3. Unworthy conduct;
தகாதசெயல். (J.)

DSAL


எடாதவெடுப்பு - ஒப்புமை - Similar