அனாகதவெடுப்பு
anaakathaveduppu
தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை. Variety of eTuppu, q.v., in which the song begins after the principal beat of the time-measure;
Tamil Lexicon
aṉākata-v-eṭuppu
n. an-ā-gata+. (Mus.)
Variety of eTuppu, q.v., in which the song begins after the principal beat of the time-measure;
தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை.
DSAL