Tamil Dictionary 🔍

எச்சிற்பேய்

yechitrpaei


ஒருவகைப் பேய் ; கொடுமையான சிறுதெய்வம் ; பெருந்தீனிக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பிசாசம். 1. A diminutive demon reputed to be exceedingly voracious; பெருந்தீனிக்காரன். 2. Glutton;

Tamil Lexicon


, ''s.'' A diminutive de mon exceedingly voracious, ஓர்பிசாசம். 2. A person very fond of dainties, பெ ருந்தீனிக்காரன்.

Miron Winslow


ecciṟ-pēy
n. id.+. (W.)
1. A diminutive demon reputed to be exceedingly voracious;
ஒரு பிசாசம்.

2. Glutton;
பெருந்தீனிக்காரன்.

DSAL


எச்சிற்பேய் - ஒப்புமை - Similar