Tamil Dictionary 🔍

எக்கண்டப்பரப்பு

yekkandapparappu


ஒன்றான முழுத் துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றான முழுத்துண்டு. (W.) Sheet of one piece;

Tamil Lexicon


, ''s.'' A sheet of one piece.

Miron Winslow


ekkaṇṭa-p-parappu
n. prob. ēka+khaṇda+.
Sheet of one piece;
ஒன்றான முழுத்துண்டு. (W.)

DSAL


எக்கண்டப்பரப்பு - ஒப்புமை - Similar