பண்டப்பழிப்பு
pandappalippu
ஒரு பொருளைக் குறித்துக் குறை கூறுகை ; காய்கறிகளின் மதிப்பைக் குறைத்துக் கூறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதார்த்தங்களின் மதிப்பைக் குறைத்துக் கூறுகை. (W.) 1. Undervaluing goods; ஒருபொருளைக்குறித்துக் குறைகூறுகை. பண்டப்பழிப்புக்கள் சொல்லி (திவ். பெரியாழ். 3, 8, 7). 2. Disparagement;
Tamil Lexicon
, ''v. noun.'' Undervaluing goods. 2. Disparagement of a thing, or a person.
Miron Winslow
paṇṭa-p-paḻippu,
n. id. +.
1. Undervaluing goods;
பதார்த்தங்களின் மதிப்பைக் குறைத்துக் கூறுகை. (W.)
2. Disparagement;
ஒருபொருளைக்குறித்துக் குறைகூறுகை. பண்டப்பழிப்புக்கள் சொல்லி (திவ். பெரியாழ். 3, 8, 7).
DSAL