Tamil Dictionary 🔍

ஊர்மன்று

oormanru


ஊரிலேயுள்ள மன்றம் , ஊர்ப் பொதுவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்ப்பொதுவிடம். Public gathering place in a village, usu. under a tree;

Tamil Lexicon


, ''s.'' A public hall, ஊரம் பலம்.

Miron Winslow


ūr-maṉṟu
n. id.+.
Public gathering place in a village, usu. under a tree;
ஊர்ப்பொதுவிடம்.

DSAL


ஊர்மன்று - ஒப்புமை - Similar