Tamil Dictionary 🔍

ஊர்த்துவகாமினி

oorthuvakaamini


மேல்நோக்கிச் செல்லும் குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேனோக்கிச்செல்லுங் குதிரை. (W.) Horse which mounts to the skies;

Tamil Lexicon


, ''s.'' [''as'' அந்தரகா மி.] A horse which seeks (mounts to) the skies.

Miron Winslow


ūrttuva-kāmiṉi
n. id.+gāmin.
Horse which mounts to the skies;
மேனோக்கிச்செல்லுங் குதிரை. (W.)

DSAL


ஊர்த்துவகாமினி - ஒப்புமை - Similar