ஊர்த்துவகதி
oorthuvakathi
மேனோக்கிச் செல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேனோக்கிச் செல்கை. Ascent, as of heavenly bodies, of celestials;
Tamil Lexicon
மேற்கதி, மேனோக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
    , ''s.'' Ascent--as of the  heavenly bodies, the supernals or great  among men, &c., மேனோக்கியநடை. Wils.  p. 166. 
Miron Winslow
    ūrttuva-kati
n. ūrdhva+.
Ascent, as of heavenly bodies, of celestials;
மேனோக்கிச் செல்கை.
DSAL