Tamil Dictionary 🔍

ஊர்கொலை

oorkolai


பகைமேற் செல்வோர் நிரை கொள்ளுமுன் நிரைகாக்கும் காவலரைக் கொல்லும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைமேற்செல்வோர் நிரைகொள்ளுமுன் நிரைகாவலரைக்கொல்லும் புறத்துறை. முற்றியவூர்கொலை (தொல். பொ. 58). (Purap.) Theme of the slaughter off herdsmen by the enemy before capturing the cows;

Tamil Lexicon


ūr-kolai
n. id.+.
(Purap.) Theme of the slaughter off herdsmen by the enemy before capturing the cows;
பகைமேற்செல்வோர் நிரைகொள்ளுமுன் நிரைகாவலரைக்கொல்லும் புறத்துறை. முற்றியவூர்கொலை (தொல். பொ. 58).

DSAL


ஊர்கொலை - ஒப்புமை - Similar