Tamil Dictionary 🔍

ஊரதிசயங்காட்டி

oorathisayangkaatti


ஊரிலுள்ள அரிய பொருள்களைப் புதியோர்க்கு காட்டுபவன் , வழிகாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊரில் அதிசயமாயுள்ளவற்றை யெல்லாம் அங்குப் புதிதாக வருபவர்க்குக் காட்டுபவன். Pond. Cicerone. guide;

Tamil Lexicon


ūr-aticayaṅ-kāṭṭi
n. ஊர்+.
Cicerone. guide;
ஊரில் அதிசயமாயுள்ளவற்றை யெல்லாம் அங்குப் புதிதாக வருபவர்க்குக் காட்டுபவன். Pond.

DSAL


ஊரதிசயங்காட்டி - ஒப்புமை - Similar