ஊமைத்தசும்பு
oomaithasumpu
வாயில்லாத குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயில்லாத் குடம். ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்தமயமான ஒளி மாணாக்கர்க்கு நிறைதலின் (திருமுரு. 112, உரை). Earthen pot which is without a mouth, but is porous to absorb water;
Tamil Lexicon
ūmai-t-tacumpu
n. id.+.
Earthen pot which is without a mouth, but is porous to absorb water;
வாயில்லாத் குடம். ஊமைத்தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்தமயமான ஒளி மாணாக்கர்க்கு நிறைதலின் (திருமுரு. 112, உரை).
DSAL