ஊத்தைப்பிணம்
oothaippinam
நாறிய பிணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாறியபிணம். (W.) Putrid corpse, decomposed carcass;
Tamil Lexicon
, ''s.'' A putrid corpse or carcass, நாறியபிணம். 2. The vile body (as spoken of by ascetics, &c.), உடம்பு. ஊத்தைப்பிணமாய்நாறுகிறது. It stinks like a corpse.
Miron Winslow
ūttai-p-piṇam
n. id.+.
Putrid corpse, decomposed carcass;
நாறியபிணம். (W.)
DSAL