ஊதுமாந்தம்
oothumaandham
குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய். ஊதுமாந்தம்விட் டோடுவ துண்மையே (பலவா. 218). Abdominal swelling brought on by indigestion, a disease of children;
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A disease of children, ஓர்நோய்.
Miron Winslow
ūtu-māntam
n. id.+.
Abdominal swelling brought on by indigestion, a disease of children;
குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய். ஊதுமாந்தம்விட் டோடுவ துண்மையே (பலவா. 218).
DSAL