Tamil Dictionary 🔍

ஊதிலி

oothili


பாம்பாட்டிகள் ஊதும் மகுடிக் குழல் ; குழந்தைகள் ஊதும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பாட்டிகள் ஊதுங் குழல். 1. Kind of musical pipe, used by snake charmers; குழந்தைகள் ஊதுங்கருவி. Tinn. 2. Toy pipe for children;

Tamil Lexicon


ūtili
n. ஊது-+இல்1.
1. Kind of musical pipe, used by snake charmers;
பாம்பாட்டிகள் ஊதுங் குழல்.

2. Toy pipe for children;
குழந்தைகள் ஊதுங்கருவி. Tinn.

DSAL


ஊதிலி - ஒப்புமை - Similar