Tamil Dictionary 🔍

ஊடூடே

ootootae


இடையிடையே ; அடிக்கடி ; இங்குமங்கும் ; அப்போதைக்கப்போது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்போதைக்கப்போது. Colloq. 2. There and then; இடை யிடையே. 1. Here and there, irregularly interspersed;

Tamil Lexicon


அடிக்கடி, இங்குமங்கும்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''adv.'' Here and there, ir regularly interspersed, frequently, often, every now and then.

Miron Winslow


ūṭūṭē
adv. id. + ஊடு+.
1. Here and there, irregularly interspersed;
இடை யிடையே.

2. There and then;
அப்போதைக்கப்போது. Colloq.

DSAL


ஊடூடே - ஒப்புமை - Similar