வெண்டையம்
ventaiyam
வீரர் காலணி ; குதிரை முதலியவற்றின் காற்சலங்கை ; கட்டைவிரல் மோதிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டைவிரல் மோதிரம். (W.) 3. Thumb-ring; வீரர் காலணி. வீரவெண்டைய முழங்க (திரும்பு. 750). 1. Warrior's anklet; குதிரை முதலியவற்றின் காற்சதங்கை. வெண்டையங் கவடி (அரிச். பு. வேட்டஞ். 13). 2. Hollow ring with pebbles inside, tied to the feet of horses or elephants;
Tamil Lexicon
s. a woman's trinket; 2. hollow ring with pebbles, tied to the feet of animals etc.
J.P. Fabricius Dictionary
ஒரு சிறுமணி.
Na Kadirvelu Pillai Dictionary
veṇṭaiyam
n. [T. peṇdiyamu.]
1. Warrior's anklet;
வீரர் காலணி. வீரவெண்டைய முழங்க (திரும்பு. 750).
2. Hollow ring with pebbles inside, tied to the feet of horses or elephants;
குதிரை முதலியவற்றின் காற்சதங்கை. வெண்டையங் கவடி (அரிச். பு. வேட்டஞ். 13).
3. Thumb-ring;
கட்டைவிரல் மோதிரம். (W.)
DSAL