Tamil Dictionary 🔍

உள்ளிவிழா

ullivilaa


பண்டைக்காலத்திலே கருவூரில் நிகழ்ந்த திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டைக்காலத்துக் கருவூரில் நிகழ்ந்த திருவிழா. அவை மதுரை யாவணியவிட்டமே உறையூர்ப்பங்குனியுத்தரமே கருவூர் உள்ளிவிழாவே யென்றிவைபோல்வன (இறை, 16, உரை.) Name of a festival in Karuvūr, the ancient Cēra capital;

Tamil Lexicon


uḷḷi-viḻā
n.
Name of a festival in Karuvūr, the ancient Cēra capital;
பண்டைக்காலத்துக் கருவூரில் நிகழ்ந்த திருவிழா. அவை மதுரை யாவணியவிட்டமே உறையூர்ப்பங்குனியுத்தரமே கருவூர் உள்ளிவிழாவே யென்றிவைபோல்வன (இறை, 16, உரை.)

DSAL


உள்ளிவிழா - ஒப்புமை - Similar