உள்ளவாறு
ullavaaru
உண்மை. உள்ளவாறெனக் குரைசெய்ம்மின் (தேவா. 385, 2). -adv. உள்ளபடி. That which is actual, true, right; Truly, rightly, actually;
Tamil Lexicon
uḷḷa-v-āṟu
உள்ள+ஆறு. n.
That which is actual, true, right; Truly, rightly, actually;
உண்மை. உள்ளவாறெனக் குரைசெய்ம்மின் (தேவா. 385, 2). -adv. உள்ளபடி.
DSAL