Tamil Dictionary 🔍

உள்ளிருப்பு

ulliruppu


வைத்திருக்கும் செல்வம் ; வைப்பு நிதி ; சேமிப்பு நிதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைப்புநிதி. Reserve cash;

Tamil Lexicon


, ''s.'' Hoarded treasure chiefly in money, வைத்திருக்குமாஸ்தி.

Miron Winslow


uḷ-ḷ-iruppu
n. உள்2+.
Reserve cash;
வைப்புநிதி.

DSAL


உள்ளிருப்பு - ஒப்புமை - Similar