உல்லாசக்காரன்
ullaasakkaaran
மகிழ்ச்சிமேல் நாட்டமுடையோன் ; பகட்டுக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சிமேல் நாட்டமுள்ளவன். A gay person, one who lives in pleasure;
Tamil Lexicon
உல்லாசன்.
Na Kadirvelu Pillai Dictionary
--உல்லாசன், ''s.'' One that diverts himself, one who lives in pleasure.
Miron Winslow
ullāca-k-kāraṉ
n. ullāsa+.
A gay person, one who lives in pleasure;
மகிழ்ச்சிமேல் நாட்டமுள்ளவன்.
DSAL