Tamil Dictionary 🔍

உலைமுகம்

ulaimukam


கொல்லன் உலைக்கூடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லனுலையிடம். (W.) Central part of a smith's forge;

Tamil Lexicon


கம்மாளனுலைமுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A smith's furnace or the centre of the forge, கொல்லனுலையி டம்.

Miron Winslow


ulai-mukam
n. உலை+.
Central part of a smith's forge;
கொல்லனுலையிடம். (W.)

DSAL


உலைமுகம் - ஒப்புமை - Similar