Tamil Dictionary 🔍

உலுத்தத்தனம்

uluthathanam


கடும்பற்றுள்ளம் , உலோபகுணம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபகுணம். Niggardliness, stinginess;

Tamil Lexicon


உலோபத்துவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Niggardliness, உலோபத்துவம்.

Miron Winslow


ulutta-t-taṉam
n. lub-dha+.
Niggardliness, stinginess;
உலோபகுணம்.

DSAL


உலுத்தத்தனம் - ஒப்புமை - Similar