Tamil Dictionary 🔍

உலகவறவி

ulakavaravi


எல்லா இனத்தாரும் வந்து தங்குவதற்குரிய அறச்சாலை

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்கு உரிய தருமசாலை. பலர்புகத் திறந்த பகுவாய் வாயி லுலக வறவி. (மணி. 7, 93.) Any big charitable institution; rest-house established for the benefit of all castes and classes;

Tamil Lexicon


ulaka-v-aṟavi
n. id.+.
Any big charitable institution; rest-house established for the benefit of all castes and classes;
எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்கு உரிய தருமசாலை. பலர்புகத் திறந்த பகுவாய் வாயி லுலக வறவி. (மணி. 7, 93.)

DSAL


உலகவறவி - ஒப்புமை - Similar