உலகமளந்தான்
ulakamalandhaan
வாமனாவதாரத்தில் தன்காலால் உலகை அளந்த திருமால்
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். (திவ். பெரியாழ். 1,3,2.) Viṣṇu, who measured the world with His feet in His incarnation as a dwarf;
Tamil Lexicon
ulakam-aḷantāṉ
n. id.+.
Viṣṇu, who measured the world with His feet in His incarnation as a dwarf;
திருமால். (திவ். பெரியாழ். 1,3,2.)
DSAL