உற்பவித்தல்
utrpavithal
தோன்றுதல் , உற்பத்தியாதல் ; பிறப்பித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோன்றுதல். உற்றயோனிகடம்மிலுற்பவியாமல் (பாரத. சஞ்சய. 7). -tr. பிறப்பித்தல். நாவல னோமத்தீயி னம்மையுற்பவித்து விட்டான் (பாரத. நச்சு. 41). To be conceived, be born; to originate, come into existence; to rise, as the sun; To bring into existence, create;
Tamil Lexicon
uṟpavi-
11 v. id. intr.
To be conceived, be born; to originate, come into existence; to rise, as the sun; To bring into existence, create;
தோன்றுதல். உற்றயோனிகடம்மிலுற்பவியாமல் (பாரத. சஞ்சய. 7). -tr. பிறப்பித்தல். நாவல னோமத்தீயி னம்மையுற்பவித்து விட்டான் (பாரத. நச்சு. 41).
DSAL